Wednesday, June 5, 2024

எல்.முருகன் ஹேப்பி அண்ணாச்சி.

 


பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர்களாக இருந்த தமிழிசை அம்மையார், எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்னார் ஆகியோரோடு ஆட்டுக்காரனும் தோற்றுப் போய் விட்டார்கள். ஆனாலும் எல்.முருகன் ரொம்ப ஹேப்பி.

ஆமாம்.

தெலுங்கானா, பாண்டிச்சேரி கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்து தோற்றார்.

பொன்னாருக்கு ஹேட் ட்ரிக் தோல்வி.

ஆட்டுக்காரன் பதவி நீடிக்குமா என்று தெரியாது.

நீலகிரியில் தோற்றாலும் எல்.முருகன் எம்.பி தான். மூன்று மாதங்களுக்கு முன்பாக  மத்தியப்பிரதேச மாநிலம் மூலமாக கிடைத்த ராஜ்யசபை எம்.பி பதவி பத்திரமாகவே உள்ளது.

அதனால் ஜெய்ஸ்ரீராம் முருகன் ஹேப்பி அண்ணாச்சி…

3 comments:

  1. படம் சூப்பரு

    ReplyDelete
  2. பாஜக அதிமுக கூட்டணி இருந்திரு

    ReplyDelete
  3. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் நிச்சயம் ஒரு நாள் தர்மம் வெல்லும்

    ReplyDelete