Wednesday, June 5, 2024

ஆட்டுக்காரனுக்கு பிறந்த நாள் பிரியாணி பரிசு

 


மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த சிறந்த பரிசு ஆட்டுக்காரனுக்கு கொடுத்ததுதான். வழக்கமாக ஆட்டை அறுத்து பிரியாணி போடுவார்கள். கோவை மக்களோ ஆட்டுக்காரனையே அறுத்து பிரியாணி தயார் செய்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நேற்றுதான் ஆட்டுக்காரனுக்கு பிறந்த நாளாம். அதை முன்னிட்டு தமிழ்நாட்டையே புரட்டிப் போடப்போற புரட்சியாளன், வெற்றி நாயகன், எழுச்சித்தலைவன், 2026 ல் தமிழ்நாட்டு முதல்வர், 2029 ல் அடுத்த பிரதமர், திராவிட நாயகன் (!) என்றெல்லாம் பிரம்மாண்டமான பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் அண்ணாமலை புகழ் பாடவே நான்கைந்து ஃபேக் ஐ.டிகள் வேறு. படிக்கவே அவ்வளவு காமெடியாக இருக்கும். அதற்கெல்லாம் கோவை வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்து ஆட்டுக்காரன் பிரியாணியை தமிழ்நாட்டுக்கு ஆட்டுக்காரன் பிறந்த நாள் பரிசாக கொடுத்து விட்டார்கள்.

எம்.எல்.ஏ தேர்தலிலும் தோல்வி, எம்.பி தேர்தலிலும் தோல்வி. போதாக்குறைக்கு பாஜகவிற்குள்: திராவிட –ஆரிய மோதல் வேறு. அதனால் கோவை மக்கள் போல  பாஜக தலைமையே பிரியாணி போடும் நாள் விரைவில் வரும்.

No comments:

Post a Comment