இரண்டு நாள் முன்பு போட்ட அதே படத்தை மீண்டும் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
மோடி
துவக்கி வைக்கும் எந்த ஒரு திட்டமும் உருப்படாது என்பதை விமான நிலைய சம்பவங்கள் உணர்த்தி
விட்டது.
தேர்தலுக்காக
அவசரம் அவசரமாக அரைகுறையாக எங்கெல்லாம் திறப்புவிழா நடந்ததோ, அவை அனைத்தையும் ஆய்வு
செய்து சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பிகு:
பண்ணையாரும் பத்மினியும் படத்தில் “பீடை” என்று ஒரு பாத்திரம் வரும். அவர் எதை தொட்டாலும்
அது உடனே உடைந்து போகும். ஆளுக்கு அடி படும், இந்த மாதிரி நிறைய . . .வட இந்தியாவில்
தெய்வக்குழந்தைக்கு இதனால்தான் “பீடை மகான்” என்று பெயர் வைத்தார்களோ என்னமோ?
No comments:
Post a Comment