தோற்றுப் போனாலும் எல்.முருகன் யோகக்காரர். அதனால்தான் மீண்டும் மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
எல்.முருகன் ஹேப்பி அண்ணாச்சி என்றொரு பதிவை சில நாட்கள் முன்பு எழுதினேன். இப்போ அவர் வெரி ஹேப்பி.
ஸ்மிர்தி இராணி உட்பட தோற்றுப் போன மற்ற மந்திரிகளின் ஃபீலிங் எப்படி இருக்கும்?
மேலே உள்ள படம் பதில் சொல்லும் . . .
தோற்றுப்போவோம் என தெரிந்தும் களம் கண்டவருக்கும்,
ReplyDeleteஎப்படியாவது ஜெயித்துவிடலாம் என்பவருக்கும் வித்தியாசம் இருக்கு.
இதில் எந்த வகையிலும் சேராமல் தமிழகத்தை சார்ந்தவர் மந்திரியாக ஆகியிருப்பதற்கு அவர் எவ்வளவோ பரவாயில்லை!
அங்கே எரியும் கொள்ளிகளில் எல்லா கொள்ளிகளும் தீய கொள்ளிகளே!
Delete