Monday, June 3, 2024

ஏழு நாள் தடையாம்

 


ட்விட்டர் எனக்கு ஏழு நாள் தடை விதித்துள்ளது.

அப்படி என்ன விதிகளை மீறினேன் என்றுதான் தெரியவில்லை. எந்த சங்கி கொடுத்த புகார் என்றும் தெரியவில்லை.

இதனால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்றாலும் சங்கிகளின் அபத்தங்களுக்கு, பொய்களுக்கு, வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு ஒரு வார காலம் பதிலடி கொடுக்க முடியாது என்பதுதான் ஒரு வருத்தம். 

எங்கே போய் விடுவார்கள்! சேர்த்து வைத்து கொடுத்து விடலாம் 

No comments:

Post a Comment