கிரிக்கெட் போட்டி நடக்குமோ, நடக்காதோ என்று
கார்ப்பரேட் முதலாளிகளை,
எடுபிடி தமிழக அரசை,
எதேச்சாதிகார மோடி அரசை,
முதலாளித்துவ ஊடகங்களை,
காக்கிச் சட்டை அடியாட்களை
கதற வைத்த
சென்னையின் வீதிகளில் களம் இறங்கிய
போராளிகள்தான்
உண்மையாகவே சென்னையின் சூப்பர் கிங்ஸ்
அவர்களுக்கு
என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தமிழக மக்களின் உணர்வு இப்போதாவது மத்தியரசிற்கு புரிந்திருக்க வேண்டும்.
புரிந்திருக்கும்.
RAMAN SIR.. IN WHATSAPP SOME COMMUNIST CRITICS ARE ASKING WHAT IS THE STAND OF CPM IN IPL MATCHES. WHY THEY HAVE NOT JOINED THE PROTEST...
ReplyDeleteமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே போராட்ட களத்தில்தான் உள்ளது. இந்த போராட்டத்தில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் தார்மீக ஆதரவு உண்டு. அதன் வெளிப்பாடுதான் எனது பதிவு
Delete