ஹைதராபாத் மெக்கா மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவித் தீவிரவாதிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க தேசிய புலனய்வு ஏஜென்ஸி ( ஆமாம் இந்த என்.ஐ.ஏ இதுவரை வெற்று அரசியல் தவிர வேறு ஏதாவது உருப்படியாக செய்துள்ளதா?) தவறி விட்டதால் குற்றவாளிகளை விடுதலை செய்த நீதிபதி அடுத்த நிமிடமே தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ராஜினாமா செய்யாவிட்டாலும் கூட இந்த தீர்ப்பின் பின்னணியில் ஏதோ உள்ளது என்ற சந்தேகம் வந்திருக்கும்.
இப்போது கன்பர்ம்டா சொல்லலாம். ஏதோ எடக்குமடக்காக நடந்துள்ளது என்று.
சொல்லுங்க சார், ஜட்ஜ் சார் சொல்லுங்க
என்ன டீல் அது?
கொல்லப்பட்ட நீதிபதி லோயாவுக்கு தருவதாக சொல்லப்பட்டதை விட கண்டிப்பாக அதிகம்தானே!
இல்லை திரைப்படங்கள் மாதிரி உங்கள் மனைவி, குழந்தைகளை கடத்தி வைத்து மிரட்டினார்களா?
என்ன செய்ய குன்ஹாவும் நீதிபதிதான், குமாரசாமியும்தான் . . .
டேய் (sorry, உங்களை சொல்லலை) இன்னுமாடா குங்கா தீர்ப்பு நேர்மையானதுனு நம்புரீங்க. அந்த தீர்ப்பு சங்கி-மங்கிகளால எழுதப்பட்டு குங்காவால வாசிக்கப்பட்டது. இன்றைய தமிழக நிலைக்கு அந்த தீர்ப்புதான் பிள்ளையார் சுழி. இன்னும் புரியலையானால் தமிழர்கள் அழியப்படவேண்டிய ஐந்தறிவுஜீவிகள். அரசியல் ஞானசூன்யங்கள்.
ReplyDeleteகாமெடி செய்யாதீங்க.
Deleteகுமாரசாமி தீர்ப்பும்
ஜெயலலிதா இறந்து போகும் வரை வராத
உச்ச நீதிமன்ற தீர்ப்பும்தான்
காவிகளின் ஏற்பாடு
Innum kizhavi jaya vai nambura morons tamil naattila irrukaanunga.
Deleteமாண்புமிகு நீதிபதி கிருஷ்ணய்யருக்கு பின் எந்த நீதிபதியும் ஆளும் கட்சிக்கு எதிராக முற்றாக இயங்க முடியாது
ReplyDeleteஅப்படி இயங்குவது என்றால் இன்னொரு பலமான கட்சி பின்புலம் இருக்கும்
அது காங்கிரஸாக இருக்கலாம் பாஜகவாக இருக்கலாம்
இவர்கள் தங்களுக்கு ஏதுவாக சட்டத்தை வளைப்பார்கள்