Wednesday, April 11, 2018

தமிழிசை சொல்லியிருப்பாங்க !!!!!

நேற்று முக நூலில் நான் பார்த்து சிரித்த காமெடி இது.

கீரிப்பிள்ளைகளை விடுவோம் என்று தமிழிசை சொன்னார்களா என்று தெரியாது. 

ஆனால் சமீப காலமாக அவர் பேசுவதையெல்லாம் கேட்கையில் சொல்லியிருக்க வாய்ப்புண்டு என்றே நினைக்கத் தோன்றுகிறது.


No comments:

Post a Comment