Sunday, April 15, 2018

திருடர்கள் பிடியில் தேசத்தின் . . . . .

நேர்மையாய் நிமிர்ந்த தனியார் வங்கிகள் 



என்றுதான் தலைப்பு கொடுக்க நினைத்தேன்.  ஊடகங்கள் போல நாமும் இருக்கக் கூடாது என்று மாற்றி விட்டேன்.

தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தயவு செய்து 

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள கட்டுரையையும் இரண்டு பட்டியல்களையும் அவசியம் படியுங்கள்.




முதல் பட்டியல் - 1969 லிருந்து திவாலாகிப் போன தனியார் வங்கிகளின் விபரங்கள்.

தனியார் வங்கிகளால்தான் திறமையான நிர்வாகம் அளிக்க முடியும் என்றால் இவை ஏன் திவாலானது?

மிக மிக மோசமான நிர்வாகக் கோளாறுகளால்தான்.

இரண்டாவது பட்டியல் இந்திய வங்கிகளில் உள்ள வாராக்கடன் பற்றிய விபரங்கள்.

கடன் கொடுத்து திருப்பித்தராமல் ஏமாற்றி வருவது அனைத்துமே தனியார் நிறுவனங்கள்தான்.

இந்த திருடர்கள் கையில்தான் தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளை ஒப்படைக்க வேண்டுமா?


No comments:

Post a Comment