Wednesday, April 11, 2018

உண்ணாவிரதம் கேன்ஸலா மோடி?


இப்பத்தான் மெனக்கெட்டு ஒரு படத்தை தயாரிச்சு பதிவு செஞ்சா உடனே ஒரு செய்தி வருது.

மோடியோட நாளை சென்னை நிகழ்ச்சி நிரல்.

கறுப்புக் கொடி காட்டறவங்களுக்கு வசதியா இருக்கும். இல்லை இப்படி ஒரு பயணத்திட்டத்தை சொல்லிட்டு மாற்று வழியில் ஓடியும் போகலாம்.

ஆனா அந்த நிகழ்ச்சி நிரலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்



காலை உணவு,
மதிய உணவு

இரண்டையுமே ப்ளேன்லயே சாப்பிடப் போறாரு.

ஆகவே உண்ணாவிரதம் கேன்ஸல்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க என்று சொல்லிதானே இந்த உண்ணாவிரத நாடகம்?

இப்போ தெரியுதா?

மோடி 

நாடாளுமன்றத்தையும் மதிக்க மாட்டாரு
ஜனநாயகத்தையும் மதிக்க மாட்டாரு

No comments:

Post a Comment