அந்த நீதிபதி லோயா எப்படி செத்தா எங்களுக்கென்ன?
அப்பவே டீல் பேசினபோது ஒழுங்கா ஒத்துக்கிட்டிருந்தா இப்படி அகால மரணம் சம்பவத்திருக்குமா?
சி.பி.ஐ நீதிபதியாக இருந்து என்ன பிரயோசனம்? வழக்கில சம்பந்தப்பட்டவங்க யாரு? என்ன பேக் க்ரவுண்டு? எத்தனை கொலை செஞ்சவங்க? இதையெல்லாம் தெரிஞ்சுக்காம நீதி, நேர்மை என்றெல்லாம் யோசிச்சா செத்துத்தான் போகனும். . .
லோயாவோட கதியைப் பார்த்த பிறகும் அவர் எப்படி மரணம் அடைந்தார்னு மறு விசாரணை நடத்தச் சொல்ல நாங்க என்ன முட்டாள்களா?
அப்படியெல்லாம் நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் பார்த்தால்
நாங்க எப்படி கவர்னராவது?
பேட்டியெடுக்க வந்த பெண்ணின் கன்னத்தில் தட்டுவது?
பேட்டியெடுக்க வந்த பெண்ணின் கன்னத்தில் தட்டுவது அயோக்கியதனம்.
ReplyDelete