மாசுக்கும்
மாசுக்கும் சண்டை என்று போன மாதம் எழுதியிருந்த ஒரு பதிவிற்கு நேற்று
ஒரு பின்னூட்டம் வந்தது.
ஹோம
குண்டங்களின் வடிவைப் பார்த்தீர்களா? இதய வடிவில் அமைத்துள்ளார்கள் என்று சொன்னது அந்த
பதிவு.
அதன்
பிறகு அப்படத்தை கவனித்தேன். ஆமாம் அப்படித்தான் வடிவமைத்துள்ளார்கள். ஒரிஜினல் செய்தியும்
அதை உறுதிப் படுத்துகிறது.
இப்படி
யாக குண்டத்தில் கூட காவிகள் தங்கள் கிளுகிளுப்பைக் காண்பிக்கிறதை நம்மால் புரிந்து கொண்டால் அவர்கள் காமுகர்களாகவும்
உருவெடுப்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும் . . .
No comments:
Post a Comment