Thursday, April 19, 2018

சிப் சேகர், அந்த பயம் இருக்கட்டும்

எச்.ராசாவுக்கு எந்த விதத்திலும் தான் சளைத்தவனில்லை என்று நிரூபிக்க சிப்பு சேகர் ஒரு கேவலமான பதிவை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். 

இதுதான் அந்த கேவலமான பதிவு. ஊடகங்கள் இனியாவது பாஜகவை புறக்கணிக்க வேண்டும்.



ஆனால் இப்போது அந்த பதிவு அந்த மனிதனின் பக்கத்தில் இல்லை.

பயந்து போய் நீக்கி விட்டார் போல.  அது நான் போடலை. என் அட்மின் போட்டது என்று விளக்கம் அளிக்கலாம்.

அந்த பயம் இருக்கட்டும்.

பின் குறிப்பு : புரோகித்துக்கு ஏன் இப்படி பரிந்து பேசி இவர்கள் எல்லாம் அசிங்கப்படுகிறார்கள்? இதில் ஏதோ மர்மம் உள்ளது. வெறும் காவிப்பாசம் மட்டும் இருக்க வாய்ப்பில்லை . . .


3 comments:

  1. சினியாரிட்டிய byepass செய்து தலைமைசெயலர் பதவி அடையரது சாதாரனமாக எல்லோராலும் முடியாது. அதற்க்கு அழகு இருக்கோனும் (ஆறிவு தேவையில்ல). எல்லாத்கும்மேல கவுர்னர்ரோட testல pass செய்யனும். இதெல்லாம் 'இருக்கு' வேதத்துல இருக்கு. நாட்டை ஆளுவோர் (அரசன்) எந்தப் பெண்மீதாவது ஆசைப்பட்டால் அந்தப்பெண்னிற்கோ, அவளை சேர்ந்தவர்களுகோ மறுக்க உரிமை கிடையாது. அதே பெண்மீது ராஜகுரு ஆசைப்பட்டால் அதை மறுக்க அரசனுக்கே உரிமை கிடையாது. ஸமஸ்கிர்தம் படிக்கசொல்லி தமிழர்களை பண்படுத்தலாமுனு (புண்படுத்தலாமுனு!) பாத்தா 'தற்குறிங்க' படிக்க மாட்டேனு அடம்புடிக்குதுக. ஸமஸ்கிர்தம் படிசசா testla பயம் வராது ஆர்வம்தான் வரும்.

    ReplyDelete
  2. தமிழக மீடியா ப்ராமின்களின் பெரும்பான்மை கட்டுப்பாட்டில் உள்ளது என் கேள்விப்பட்டுள்ளேன்! அப்புடினா நாய் சேகர் சொல்லுர "தமிழகத்தின் மிகக் கேவலமான, ஈனமான, அசிங்கமான, அருவருப்பான, ஆபாசமான, இழிந்த, ஈனப் பிறவிகள் அதன் பெரும்பாலான மீடியா ஆட்களே" எனப்படுவோர் யார்?

    ReplyDelete
  3. ஆளுநரின் அசிங்கமான செயலை ஆதரிப்பவர்களும் தமிழகத்தில் உள்ளனரே :(

    ReplyDelete