நண்பர்கள் சாதாரணமாக சந்திப்பதைக் கூட ஒரு நிகழ்ச்சியாக்கி பதிவு செய்து விளம்பரதாரர் நிகழ்ச்சியாக்கி காசு பார்க்கும் வித்தை தெரிந்தவர்கள் தமிழ்த் திரைப்பட உலகத்தினரும், தமிழ்த் தொலைக்காட்சி சேனல்களும்தான்.
இப்போது சன் டி.வி யில் நடந்து கொண்டிருக்கும் எவர்கிரீன் 80 நிகழ்ச்சியை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது.
My husband and myself had felt the same while we saw the programme.
ReplyDelete