கமல் அறுபது பாடல்கள் பதிவின் தொடர்ச்சி.
காதல் இளவரசன் என்று பட்டம் சூட்டப்பட்ட கமலஹாசனின் காதல் பாடல்கள் இல்லாமல் எப்படி இந்த பதிவு முழுமை பெறும்? பத்து பாடல்களோடும் கட்டுப்படுத்துவது சிரமம். அதனால் இரண்டு பதிவுகள்.
இன்று முதல் பகுதி.
ஒரு நாளில் நிலாவில் பார்த்தவர்கள் பாடும் பாடல்.
வானமே தாலாட்டினால் இனிமைதானே!
ஜெர்மனியின் செந்தேன் மலரும் மனதிற்கு நறுமணம் சேர்க்குமே!
விழியில் கூட பூ பூக்குமா என்ன?
பாரதியின் கண்ணம்மாவை படித்திருப்பீர்கள், இப்போது பாருங்கள்.
மற்ற நேரத்து மழையை விட அந்தி மழை அற்புதமாகவே இருக்கும்.
கோபமடைந்த பொன் மானை அமைதிப்படுத்தும் ஒருவர்
சிறகடித்துப் பறக்கிறது சிறிய பறவை ஒன்று.
தேவதையை நீங்களும் தேடுங்கள்.
பேசுவதற்கான நேரமல்ல இது
நாளை மீண்டும் சந்திப்போம்
சிறகடித்துப் பறக்கிறது சிறிய பறவை ஒன்று.
தேவதையை நீங்களும் தேடுங்கள்.
பேசுவதற்கான நேரமல்ல இது
நாளை மீண்டும் சந்திப்போம்
No comments:
Post a Comment