இன்றைக்கு காலையில் கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்த போது பார்த்த காட்சி இது.
எங்கள் தெருவின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஒரு பேரணி போல ஏழெட்டு முறை நடை போட்டுக் கொண்டே இருந்தன. சாலையில் சென்ற ஒவ்வொருவருமே அச்சத்துடனேயே ஒதுங்கிச் சென்றனர்.
தாங்கள் இப்படி சுதந்திரமாக திரிய வழி வகுத்த மேனகா காந்திக்கோ அல்லது கண்டு கொள்ளாத வேலூர் மாநகராட்சிக்கோ நன்றியைச் சொல்லத்தான் அவைகள் இந்த பேரணியை நடத்தியது போல எனக்கு தோன்றியது.
எங்கள் பகுதி மட்டுமல்ல, வேலூரின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற காட்சிகள் இப்போது சாதாரணமாகி விட்டது.
தெருவில் போனவங்க துணிச்சல்காரங்க. நானாயிருந்தால் திரும்பி ஓடியிருப்பேன்.
ReplyDeleteவேறெங்கே பேரணி போகிறது,ஊழல் மோசடி வழக்கில் தண்டணை பெற்றவருக்கு வருத்தம் தெரிவித்த மேனகா காந்தி அம்மையாருக்கு நன்றி தெரிவிக்க தான்.
அருமை வேக நரி சார். புதிதாக ஒரு விஷயத்தை இணைச்சீங்க பாருங்க, சூப்பர்
ReplyDeleteசார் அவங்க சாதி மத பேதமில்லாம பேரணி போறாங்க சார் :)
ReplyDeleteநடுவில் ஒன்று ராஜபாளையம் மற்றவை சாதா வகை ..
This comment has been removed by a blog administrator.
ReplyDelete