Sunday, November 16, 2014

நேருவை பாஜக வெறுப்பது ஏன்?

ஜவஹர்லால் நேரு என்றால் பாரதீய ஜனதாவிற்கு வேப்பங்காய் கசக்கிறது. அதன் குரு பீடத்தினைச் சேர்ந்த ஒரு புண்ணியவான் கோட்சே காந்திக்குப் பதிலாக நேருவை சுட்டிருக்கலாம் என்றே எழுதி விட்டார். அந்த அளவிற்கு இவர்களை நேருவை வெறுப்பதன் காரணம் என்ன?



ஆர்.எஸ்.எஸ்  வெறுக்கிற மதச் சார்பின்மையை குழு தோண்டி புதைக்க விடாமல் தடுக்க நேரு உருவாக்கிய கருத்தோட்டம் ஒரு தடையாக இருக்கிறது. ஆகவேதான் அவர்கள் நேருவை எவ்வளவு தூரம் அசிங்கப் படுத்த முடியுமோ, அவ்வளவு தூரம் அசிங்கப்படுத்துகிறார்கள்.


5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. i too have some differences with Nehru. ஆனால் பெயர் சொல்ல தைரியம் இல்லாத கோழைகளுக்கு நேருவை குறை சொல்லும் அருகதை கிடையாது

    ReplyDelete
  4. மதவாதம் ஒரு ஆக்டோபஸ் போல இந்தியாவில் இப்போது வளர்ந்துவருகிறது. பி ஜே பிக்கு ஓட்டு போட்டதன் அறுவடையை நாம் தானே அறுக்க வேண்டும்?

    ReplyDelete