இப்போ கன்னியாகுமரியில் விவேகானந்தா பாறையில் அமர்ந்து தியானம் செய்து என்ன கிழிக்கப் போகிறார் மோடி?
அவர் மனிதனாக இருந்தால் தியானம் செய்வதால் எந்த பலனும் அவருக்குக் கிடைக்காது.
ஏனென்றால்
மூளை, இதயம், புத்தி என எல்லாவற்றிலும் விஷம் கலந்து விட்டது. விஷ முறிவு மருந்துகளால் கூட சரி செய்ய முடியாத ஜந்து அது.
தெய்வப்பிறவிக்கெல்லாம் தியானம் தேவைப்படாது.
பின்?
மோடியின் அடுத்த போட்டோ ஷூட் கன்னியாகுமரியில், கடல் பேக் க்ரௌண்டில் நடைபெறுகிறது. வித்தியாசமான காஸ்ட்யூமில் கண்ணை மூடிக் கொண்டு போட்டோக்கள் எடுத்துக் கொள்ளப் போகிறார்.
அவ்வளவுதான்.
பாவம் குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை! என்னென்ன கண்றாவிகளை, கோமாளித்தனங்களை பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்குமோ!!
இனிமே போட்டோ சூட் எங்கேயும் போடமுடியாதுல்ல அதான் நிறைவா நடத்துறாரு.உலகத்துலேயே அதிக வேசம்போட்ட ஒரே மனிதர்.
ReplyDelete