சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, May 7, 2024
அதான் விக்கறீங்களா மோடி
முக
நூலில் பார்த்த பதிவொன்று கீழே உள்ளது.
பொதுத்துறை
இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு ஏது என்ற கேள்வியை எழுப்பும் வேளையில் இங்கே ஒரு சங்கி,
இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பொதுத்துறை நிறுவனங்கள் ஒழிக்கப்படுகிறது என்று தன்னிலை விளக்கம்
அளிக்கிறார்.
அப்படியா
மோடி? அதுக்குத்தான் விக்கறீங்களா?
பிகு:
இட ஒதுக்கீடு பெறுபவர்களை சங்கிகள் எப்படி பார்க்கிறார்கள் என்று பிறகு எழுதுகிறேன்.
No comments:
Post a Comment