கீழே உள்ளது ஒரு சங்கியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுத்தது. சங்கி பிரின்ஸ் என்று பெருமையாக தன்னை அழைத்துக் கொள்ளும் பிரவீணாஜ் எனும் இந்த பையன் பாஜக மாநில ஐ.டி செல்லின் பொறுப்பாளராம்.
மோடியின் வேடத்தில் சத்யராஜ் நடிப்பதான தகவல் வந்ததும் அவரை திட்டினாலும் "நடிக்கிறார்" என்று கொடுக்கப்பட்ட மரியாதை, அதெல்லாம் வதந்தி, நான் அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்று சத்யராஜ் மறுத்ததும் எப்படி மாறுகிறது பாருங்கள்.
இந்த பையனுக்கு வெறும் 27 வயது. அதற்குள்ளாக எவ்வளவு கேவலமான மொழி பாருங்கள். இதுதான் பாஜக இளைஞர்களை தரக்குறைவாக வளர்த்தெடுத்துள்ள லட்சணம். வயது அதிகமாக அதிகமாக இந்த பையன் மொழி எவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாக மாறும் என்று நினைத்தால் எதிர்கால சமூகத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.
அதென்ன வடிவேல் வாய் என்று கேட்கிறீர்களா? அந்த கருமத்தை என் வாயால் சொல்ல வேண்டுமா? மேலே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்!
No comments:
Post a Comment