Saturday, May 4, 2024

மோடி கூட நம்ப முடியாத பொய்

 


"ஒரு மனுஷன் பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்கில பொய் சொல்லக்கூடாது" என்ற கவுண்டமணி வசனத்துக்கு பொருத்தமான பொய் கீழே உள்ளது.


ஒரு மந்திரி பதவி நிலைக்க வேண்டும் என்பதற்கு மனுசன் என்னமா கூவறாரு!


No comments:

Post a Comment