கிரிமினல்களுக்கு அரசியல்வாதி என்ற போர்வையில் நீதிமன்றம் இரக்கம் காட்டக்கூடாது. அப்படி ஊழல் பேர்வழிகளுக்கு பிணை கொடுத்து சலுகை காண்பித்தால் எல்லா கிரிமினல்களும் அரசியலில் ஈடுபட வந்து விடுவார்கள்.
இது கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்பதற்காக அமலாக்கப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் நாற்பது பக்கத்தில் வைத்த வாதம்.
இவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம், என்பதே இருக்காதா?
மோடியின் கைப்பிள்ளையாக, மோடி வாஷிங் மிஷினில் தூய்மை செய்யப்பட்ட ஊழல்வாதிகளை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு இப்படி பேச வெட்கமே இருக்காதா?
இதற்காகவே அமலாக்கப்பிரிவு இயக்குனருக்கு சிறந்த நடிப்பிற்கான ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment