சங்கிகள் ஒரு விதத்தில் பரிதாபத்துக்கு உரியவர்கள். தெய்வக்குழந்தை செய்யும் எல்லா அபத்தங்கள், மூடத்தனங்கள், முட்டாள்தனங்கள், அயோக்கியத்தனங்கள் என அனைத்துக்கும் முட்டு கொடுக்க வேண்டிய சுமை அவர்களுடையது.
சரியான முட்டும் கிடைக்காமல் மோடியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுவதைப் பார்த்தால் நமக்கே பரிதாபமாக இருக்கும்.
நேற்று அப்படித்தான் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு பதவில் புகைப்படக்காரர்கள்தான் மோடியை துரத்துகிறார்கள், அவர்களுக்கெல்லாம் அனுமதி கிடையாது என்றொரு சங்கி சொல்ல, அதன் பின் நடந்த உரையாடலைப் பாருங்கள்.
No comments:
Post a Comment