Tuesday, February 7, 2023

உச்ச நீதிமன்றம் தடுக்க வேண்டும்

 


சங்கி விக்டோரியா கௌரி நீதிபதி நியமனம் தொடர்பான வழக்கு அவசர வழக்காக காலை உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. அதற்கும் முன்பாக 10.35 மணிக்கு அவருக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைக்கப்படுமாம்.

மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது.

பதவிப் பிரமாணத்தை உச்ச நீதிமன்றம் உடனே நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால் அதற்குத்தான் இழுக்கு

No comments:

Post a Comment