வானமே இடிந்து விழுந்தாலும் சரி, என் எஜமானன் அதானி பற்றி வாய் திறக்கவே மாட்டேன் என்று நேற்றும் நாடாளுமன்றத்தில் கொள்கை உறுதியோடு இருந்த மோடியை பாராட்டுவோம்.
"ஒரு ஊழல் புகாரை சமாளிக்க எவ்வளவு வஜனம் பேச வேண்டியிருக்கு! இதுக்குத்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வரதேயில்லை" என்ற மோடியின் குரங்குக் குளியல் கேட்டதா?
அட நீங்கவேற, மோடி பாராளுமன்றத்திற்கு வந்தது தண்ணீர் பாட்டில் மறுசுழற்சி செய்து அதில் தயாரித்த கோட் மாட்டிக்கினு வந்து காட்றதுக்கு.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇதை ஒரிஜினலாக எழுதினவனைத்தான் . . . . . . .அடிக்கனும். திசை திருப்பும் திருடன்
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteபிச்சைக்காரனுக்கு என் பதிவில் இடமில்லை
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஎன் பக்கம் திறந்த பக்கம்தான். அதற்காக கண்ட .............. கள் எல்லாம் உள்ளே வர முடியாது. உன் பிறப்பும் வளர்ப்பும் கேவலமானது என்றால் மட்டுமே இன்னொரு முறை நீ ஒளிந்து கொண்டு பின்னூட்டம் இடுவாய்.
Delete