கலைஞருக்கு பேனா வடிவ
சிலை வைப்பது தொடர்பாக அதை உடைப்பேன் என்று சீமான் பேசலாம். சீமான் ஒரு பைத்தியம்.
பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசும்.
80 கோடியில் ஒரு சிலை
தேவையா? கடல் நடுவே வைக்கலமா என்றெல்லாம் சங்கிகள் பேசலாமா? மத்யமர் ஆட்டுக்காரன் குழ
3000 கோடி ரூபாயில்
அரசு கஜானாவிலிருந்து, பொதுத்துறை நிறுவனங்களை மிரட்டி நர்மதா நதியில் சர்தார் வல்லபாய்
படேலுக்கு ஸ்டேட்டுக்கே ஓப்பி யுனிட்டி என்றொரு சிலையை சீன நிறுவனத்தின் மூலம் செய்த
மோடியை புகழ்ந்து கொண்டே செலவைப் பற்றியோ சுற்றுச் சூழலைப் பற்றியோ பேசலாமா?
உங்களுக்கெல்லாம்
அதற்கான அருகதையே கிடையாது.
தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் நூல்களை மலிவுப் பதிப்பாக அரசே வெளியிட்டு மக்களிடம்
வினியோகிப்பது பேனா சிலையை விட இன்னும் பொருத்தமாக
இருக்கும். சங்கிகளை தத்துவார்த்த ரீதியில் எதிர்க்க வலிமை கொடுக்கும்.
பள்ளிக்கூடம் கட்ட காசு இல்லே . 80 கோடி பேனா அதுவும் கடலுக்குள்ள .
ReplyDeleteதேவைதானா ? அதற்க்கு பதில் அண்ணா நூலகம் போன்று உலகத்தரம்
வாய்ந்த நூலகங்களை அமைக்கலாம். அல்லது இப்போது இருக்கும் பள்ளிகளின்
தரத்தை உயர்த்தலாம்.
Pen statue represents all Tamil writers. This is the first step, next we shall build libraries, schools, hospitals, etc. Dont make it a political issue and supress Tamil pride.
ReplyDelete