சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டிருக்கும் படம்.
இதில் அதானியோடு அயோக்கியர்கள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
தேசபக்தி முலாமுடன் அலையும் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் மோடி, அமித் ஷா,
அவர்களோடு கூட்டுக் களவாணித்தனம் செய்யும் எல்லா கார்ப்பரேட் முதலாளிகள்,
தங்கள் பொறுப்பை மறந்து அடிபணியும் அதிகார வர்க்கத்தினர்.
தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்.
இவர்கள் செய்வதற்கெல்லாம் முட்டு கொடுக்கிற மாலன், அர்ணாப் போன்ற ஊடக தரகர்கள்.
இவர்களைப் போற்றும் அடிமுட்டாள் சங்கிகள் (மத்யமர் ஆட்டுக்காரன் குழு உட்பட)
அனைவருமே அயோக்கியர்கள்தான்.
Well said
ReplyDelete