கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டுக்கள் எல்லாம் “மத்யமர் ஆட்டுக்காரன்” குழுவில் உள்ள சங்கிகளின் பதிவுகள்.
ஆட்டுக்காரன் பாஜக மாநிலத்
தலைவராவதற்கு முன்பாக மாரிதாஸை முதல்வர் வேட்பாளராகவே முன்னிறுத்தியவர்கள் இவர்கள்தான்.
இப்போது இவர்கள் மாரிதாஸை தாக்குவது அமர் பிரசாத்
ரெட்டிக்காக அல்ல. நாளை ஆட்டுக்காரனுக்கு எதிராக வீடியோ எதையும் வெளியிடக் கூடாது என்பதற்காக.
கடைசியில் ஏதோ
பேக்கரி டீலிங் முடிந்து விட்டது போல. இனி
மாரிதாஸ் வீடியோக்கள் திமுக பற்றி மட்டும்தானாம்.
No comments:
Post a Comment