"பேய்க்கும் பேய்க்கும் சண்டை" என்பது போல சங்கி அயோக்கியர்கள் மாரிதாஸுக்கும் அமர் பிரசாத் ரெட்டிக்கும் சமூக வலைத்தளங்களில் ஒரு சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய அமாவாசைகள் நிச்சயம் வீழும் என்ற பதிவின் வரிகள் இந்த சங்கிகளுக்கு பொருத்தமாக இருக்கிறது.
சங்கிகளை நம்பினோர் கை விடப்படுவார் என்பதுதான் இந்த சண்டை உணர்த்தும் செய்தி.
மோடியையும் ஆட்டுக்காரனையும் நம்பும் அப்பாவிகள் இனியாவது உண்மையை புரிந்து கொண்டு திருந்தினால் சரி . . .
This comment has been removed by a blog administrator.
ReplyDelete