கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி ஜாதி வெறிப் பித்து தலைக்கேறி மன நிலை பாதிக்கப்பட்டு அபத்தமாக உளறிக் கொண்டு இருக்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமெரிக்காவில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தது என்று சொன்ன மனிதன் தானே!
அறிஞர் அண்ணாவை IDIOT என்று திட்டிய மனிதன்.
சமஸ்கிருதம் போல தமிழில் இலக்கியம் இல்லை என்று தொடர்ந்து தமிழ் மீது வக்கிரத்தை கக்கிக் கொண்டிருக்கிற பேர்வழி.
வரும்படி இல்லாத பதவி போனால் நஷ்டமில்லை என்று திராட்சை கிட்டாத நரியாய் புலம்பும் ஜந்து.
எனக்கு ஒரே ஒரு கேள்விதான். உனக்கு மிகவும் உயர்ந்ததாக, உன்னதமாக தோன்றும் சமஸ்கிருதத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டியதுதானே!
என்ன எழவுக்கு தமிழில் நூல்களை வெளியிடுகிறார் இந்த வெறியர்?
கசு, துட்டு, பணம், Money, Money





பத்ரியை பதவியில் அமர்த்திய கயவன் யார்?
ReplyDeleteஅதை பற்றி பேசினால் வீட்டுக்கு ஆட்டோ வரும்
ஓ! ஜெயலலிதா ஆட்சியில்தான் வழக்கமாக ஆட்டோ வரும். கஞ்சா கேஸ் வரும். பத்ரியை நியமித்த எடப்பாடி கூட அது போன்ற கயவனா?
Deleteநிஜமாவே பத்ரியை நியமிச்சது ஸ்டாலின்னு தெரியாதா?
Delete