மோடியின் கேதார்நாத் கோயில் போட்டோ ஆங்கிள்களை பாருங்கள்.
கர்ப்பகிரகத்தில் உள்ள கடவுளின் சிலையின் மீது நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோதான் இந்த படங்களை எடுத்திருக்க முடியும்.
ஒருவேளை மோடிக்காக கடவுளே போட்டோ எடுத்திருப்பாரோ?
பிகு 1 : மோடியை போட்டோ
எடுக்க கர்ப்பகிரகத்தில் போட்டோகிராபரை அனுமதித்துள்ளனர். அதை பொது நடைமுறையாக அனைவருக்கும்
அமலாக்கினால் உண்மையிலேயே நான் அந்த கோயில் நிர்வாகத்தை பாராட்டுவேன். சனாதனத்திற்கு
எதிராக சமத்துவம் மேலோங்கும் முடிவு.
எச்சரிக்கை 1 : ஒருவேளை
மோடிக்காக சி.சி. டிவிக்கள் அமைக்கப் பட்டு இருந்தால் அவற்றை அகற்றி விடுவது நல்லது.
தேவநாதன் மாதிரியான ஆட்களால் கோயில் அசிங்கப்படக் கூடாதல்லவா!
He went, as usual, with his three videographers and in one such video, the videographer pushes the priest for a better view of the master.😃😤
ReplyDelete