கண்ணாடிகள் விழுவதில் சாதனை படைத்தது சென்னை விமான நிலையம். அநேகமாக அந்த சாதனையை மோடி கொடி அசைத்து துவக்கி வைத்த வந்தே பாரத் ர்யில் முறியடித்து விடும் என்றுதான் தோன்றுகிறது.
எருமை மாட்டால் ஒரு
நாள்,
கோமாதாவால் ஒரு நாள்,
சக்கரம் தேய்ந்து
போய் ஒரு நாள்.
செல்லோபோன் டேப் ஒட்டி
ஓடும் ரயிலாக அந்த ரயில் காட்சி அளிக்கிறது. வேனில் சுவரொட்டியை செல்லோ டேப் ஒட்டினால்
அது கொஞ்ச நேரம் கூட தாங்காது. அதி வேக ரயில் எப்படி தாங்கும் என்பது மோடியின் பொறியாளர்களுக்கே
வெளிச்சம்.
“மோடி கைய வச்சா அது
ராங்கா போகுமடா” என்று பாடுமளவிற்கு சொதப்பலாகியுள்ளது வந்தே பாரத்.
பிகு: தொழில்நுட்பக்
கோளாறுக்கு மோடியை பொறுப்பாக்கலாமா என்று யாராவது கேட்கலாம், மோடியின் சாதனையாக எதையாவது
காண்பிக்க வேண்டும் என்பதற்காக என்ன அவசரப்படுத்தினார்களோ! எவ்வ்ளவு நெருக்கடி கொடுத்தார்களோ!
கொரோனா தடுப்பூசி விஷயத்தில் கூட தேதி அறிவித்து நெருக்கடி கொடுக்கப்பட்டதை மறக்க முடியுமா!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஏண்டா உலக மகா திருட்டு மோசடிப் பேர்வழி, நீயும் உன்னோட அயோக்கியக் கூட்டாளிங்க 1 ) ஒருத்தன் உடம்பு சரியில்லாம இருக்கற் போது கூட சீன் போட்டு அரசியல் செய்யற அமைதிப்படை அம்மாவாசை, 2) ஊரை ஏமாத்தி சேர்த்த காசை உங்கிட்ட ஏமாந்துக்கிட்டு இருக்கிற அந்த விளங்காத முட்டாள் 3) உங்களோட இன்பார்மர் சைலண்ட் பார்ட்னர் 4) உங்களை எல்லாம் உசுப்பேத்தி விடற அந்த மீசைக்கார பிச்சைக்காரன், நீங்க எத்தனையோ முயற்சி செஞ்சு, மொட்டைப் பெட்டிஷன் போட்டும் ஒரு ஹைகோர்ட்டைக் கூட . . . . . . ..முடியலை. நியாயமா பார்த்தா நீங்க எல்லாம் நாக்கை பிடுங்கிக்கிட்டு தற்கொலை செஞ்சு செத்துருக்கனும். ஆனா வெக்கமே இல்லாம போலிப் பெயரில கமெண்ட் ,அதுவும் முட்டாள்தனமா முட்டு கொடுத்து, ஓடிப் போடா நாயே
Delete