Wednesday, June 5, 2019

ஆணாதிக்கம் இல்லையென்றால் நீ ஏன்?



இந்த அபத்தமான பதிவை இப்போதுதான் பார்த்தேன்.



ஆரோக்கியமற்ற, அசிங்கமான, அருவெறுப்பான ஒரு ஆணாதிக்கப் பழக்கத்திற்கு ஒரு அறிவுஜீவி மோடி ஆளுங்க போலவே ஒரு அறிவியல் முலாம் பூச முயன்றுள்ளது.

இந்த கேவலமான நடைமுறை ஆணாதிக்கம் இல்லை என்று வேறு சொல்கிறது அந்த ஜென்மம்.

எழவு, அந்த ஜென்மத்திற்கு வேறு என் பெயர்தான்.

அந்த ஜென்மத்திற்கு ஒரே ஒரு கேள்வி.

இந்த அறிவியல் கட்டுக்கதைகளை எல்லாம் ஒதுக்கி விடலாம். இந்த பழக்கம் ஆணாதிக்கம் இல்லை  என்றால்

இனிமேல் உன் மனைவி சாப்பிட்ட எச்சில் தட்டில் நாளை முதல் நீ சாப்பிடு பார்ப்போம்.

3 comments:

  1. he won't for sure.

    ReplyDelete
  2. அவர் எழுதியது அபத்தத்தின் உச்சம். ஆணாதிக்க மனப்பான்மை எத்தனை பெண்களின் மனத்தை எவ்வளவு ஜெனெரேஷனாக பாதித்திருக்கும்?

    உங்கள் கேள்வி ஏற்றுக்கொள்ளத் தக்கது. இதேபோல்தான், கணவன் சாப்பிட்ட பிறகுதான் மனைவி சாப்பிடணும் என்ற வழக்கமும்.

    ReplyDelete
  3. அவர் எழுதியது அபத்தத்தின் உச்சம். ஆணாதிக்க மனப்பான்மை எத்தனை பெண்களின் மனத்தை எவ்வளவு ஜெனெரேஷனாக பாதித்திருக்கும்?

    உங்கள் கேள்வி ஏற்றுக்கொள்ளத் தக்கது. இதேபோல்தான், கணவன் சாப்பிட்ட பிறகுதான் மனைவி சாப்பிடணும் என்ற வழக்கமும்.

    ReplyDelete