Sunday, June 2, 2019

ராஜாவின் நாள் இன்று . . .



இன்று அரசியல் பதிவுகளுக்கு விடுமுறை.


இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பாடல்களோடு இன்றைய பதிவுகள் இருக்கும்.

நாட்டுப்புறப் பாடல்களோடுதான் அவரது பயணம் தொடங்கியது. அதனால் முதல் பதிவு பத்து நாட்டுப்புற பாடல்கள். அன்னக்கிளி, 16 வயதினிலே பாடல்களை தவிர்த்துள்ளேன். 

எங்க ஊரு பாட்டுக்காரன்

புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை

No comments:

Post a Comment