நாசூக்கான
வார்த்தைகளில் மோடி பக்தன்/மோடி தாசன் என்ற புனைப்பெயரில் ஒளிந்து கொண்டிருந்த ஒரு
அனாமதேய சங்கி பின்னூட்டம் என்ற பெயரில் தனிப்பட்ட
தாக்குதல் நடத்தியிருந்தது. அதற்கு எழுதிய பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பான அனாமதேயம்,
அன்பான
ராமன் என்று விளித்து விஷத்தை கக்கும் உங்களுக்கும் ஆபாச வார்த்தைகள் மட்டுமே பேசத்
தெரிந்த உங்கள் சக சங்கிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
மோடி
ஒரு பொய்ப்பிம்பம் என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதை ஜீரணிக்க முடியாத கையாலாகததனமே
இப்படிப்பட்ட எதிர்வினைகளை உங்களைப் போன்றவர்களை எழுத வைக்கிறது. அது என் தவறல்ல, உங்கள்
தவறு. உங்கள் மோடியின் தவறு.
மோடி
மீது நான் வைக்கிற எந்த விமர்சனத்திற்கும் எந்த ஒரு சங்கியாலும் எந்த காலத்திலும் பதிலளிக்க
முடிந்ததில்லை என்பதுதான் யதார்த்தம்.. ஏனென்றால் மோடி மீதான விமர்சனங்கள் அனைத்தும்
உண்மை.
மோடியை
நீங்கள் நேசிக்கலாம். அதற்கு உங்கள் மதப் பற்றோ அல்லது மத வெறியோ காரணமாக இருக்கலாம். மோடியால் பலனடையக் கூடிய ஒரு
சில கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளியாகவோ அல்லது அதன் ஊழியராகவோ கூட இருக்கலாம்.
ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர் என்பதால் கூட நீங்கள் மோடியை ஆதரிக்கலாம். காலம் காலமாக
ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மீண்டும் தொடர மோடி தொடர
வேண்டும் என்று நினைக்கிற உங்கள் ஜாதி மனப்பான்மை கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால்
மோடியை நேசிக்க எனக்கு ஒரு காரணம் கூட இல்லையே.
ஐந்தாண்டுகளில்
அவரது ஆட்சியின் சாதனை என எதுவுமே இல்லையே.
யார்
இந்த மோடி?
குஜராத்திலே
இஸ்லாமியர்களை கொன்று குவித்து ரத்த ஆற்றிலே அந்த மாநிலத்தை மூழ்கடித்த ஒரு மனிதனை
வெறுக்காமல் நேசிக்கிறவர்களின் மன நிலையைத்தான் மருத்துவ மனையில் சோதிக்க வேண்டும்.
மோடி
ஒரு பொய்யர்
மோடி
ஒரு ஊதாரி
மோடி
ஒரு வாய்ச்சொல் வீரர்.
மோடி
ஒரு முட்டாள்
மோடி
ஒரு நிர்வாகத் திறனற்றவர்.
மோடி ஒரு கொலைகாரர்
மோடி
ஒரு மத வெறியர்
மோடி
ஒரு மொழி வெறியர்
மோடி
ஒரு நடிகர்
மோரி
ஒரு சந்தர்ப்பவாதி
மோடி
ஒரு ஜனநாயக விரோதி
மோடி
ஒரு சர்வாதிகாரி
மோடி
கொள்ளைக்காரர்களின் கூட்டாளி
மோடி
பெரு முதலாளிகளின் சேவகர்
மோடி
பெரு முதலாளிகளின் தரகர்
மோடி
ஏழை மக்களின் எதிரி
மோடி
தேச பக்தியற்றவர்
மோடி
ராணுவ வீரர்கள் உயிர் மீது அக்கறையற்றவர்
மோடி
தொழிலாளர்களின் எதிரி
மோடி
பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிரானவர்.
மோடி
விவசாயிகளின் பகைவன்
மோடி
அறிவியலுக்கு எதிரானவர்
இவை
எல்லாம் ஏதோ வெறுப்பில் எழுதப்பட்டவை அல்ல. சொல்லப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டு குறித்தும்
கடந்த ஐந்தாண்டுகளில் பல நூறு பதிவுகளை ஆதாரங்களோடு எழுதியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட
மோடியை ஆதரிக்கிற உங்களைப் போன்றவர்களில் இரண்டு பிரிவுகள் உண்டு.
ஒன்று
முட்டாளாக இருக்க வேண்டும்.
அல்லது
அயோக்கியராக இருக்க வேண்டும்.
ஆபாச
வார்த்தைகளில் பேசுகிற சங்கி முதல் பிரிவு என்றால்
இனிக்கும்
வார்த்தைகளை விஷத்தை கலக்கும் நீங்கள் இரண்டாவது பிரிவு.
நான்
ஒன்றும் சங்கியில்லை என்று பதிலளிக்காதீர். அதுதான் மிகப் பெரிய அயோக்கியத்தனம். மோடி பக்தன்/மோடி தாசன் என்று புனைப்பெயரை வைத்துக்
கொண்டு அப்படி செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள்
மோடியை விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால் ஒன்று செய்யுங்கள்.
மேலே
கொடுத்துள்ள பெரிய பட்டியல்படி அல்லாமல் இனியாவது அவரை மாற்றிக்கொண்டு நேர்மையோடு சொல்லுங்கள்.
ஆனால்
அது மிகவும் சிரமம்.
பின்
குறிப்பு : மோடியை நேசிக்கிறேன் என்று உங்களால் உங்கள் சொந்த அடையாளத்துடன் ஏன் சொல்ல
முடியவில்லை. மோடி பக்தன்/மோடி தாசன் என்று புனைப்பெயரில் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
பாவம் உங்களுக்கே ரொம்பவும் வெட்கமாக இருக்கிறது
போல. அந்த அளவில் உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி
இருக்கிறது.
அருமையான விளக்கம்
ReplyDeleteSerruppadi.
ReplyDeleteSerruppadi.
ReplyDelete//மோடி ஒரு பொய்யர்
ReplyDeleteமோடி ஒரு ஊதாரி
மோடி ஒரு வாய்ச்சொல் வீரர்.
மோடி ஒரு முட்டாள்
மோடி ஒரு நிர்வாகத் திறனற்றவர்.
மோடி ஒரு கொலைகாரர்
மோடி ஒரு மத வெறியர்
மோடி ஒரு மொழி வெறியர்
மோடி ஒரு நடிகர்
மோரி ஒரு சந்தர்ப்பவாதி
மோடி ஒரு ஜனநாயக விரோதி
மோடி ஒரு சர்வாதிகாரி
மோடி கொள்ளைக்காரர்களின் கூட்டாளி
மோடி பெரு முதலாளிகளின் சேவகர்
மோடி பெரு முதலாளிகளின் தரகர்
மோடி ஏழை மக்களின் எதிரி
மோடி தேச பக்தியற்றவர்
மோடி ராணுவ வீரர்கள் உயிர் மீது அக்கறையற்றவர்
மோடி தொழிலாளர்களின் எதிரி
மோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிரானவர்.
மோடி விவசாயிகளின் பகைவன்
மோடி அறிவியலுக்கு எதிரானவர்//
செம!
-
அறிவியலுக்கு எதிரானவர் என்பதற்கு பதில்,
அறிவியல் என்றால் என்ன என்றே அறியாதவர் என எழுதியிருக்க வேண்டும்.
-
பல ஆண்டுகளாக தமிழ் நாடுங்குற எழுச்சி மிக்க தமிழச்சியை கண்டுகொள்ளாமல் ஓரங்கட்டி, ஏமாற்றி, வஞ்சனை செய்து ஒதுக்கி வைத்து, பிறகு தேர்தல் சமயம் பார்த்து கண்ணடித்து வரலாறு காணாத ஒரு பயங்கர செருப்படி வாங்கிய ஒரு பொறுக்கி கும்பல்தான் இந்த மோடி-பா.ஜ.க-அ.தி.மு.க-பா.ம.க. கூட்டம்!.
Well said.Hats off to you.
ReplyDeleteGood reply.
ReplyDeleteGood reply.
ReplyDeleteDear Raman
ReplyDeleteYou know what effect sun gets when dog barks at sun. Nothing right. Only annoyance is people beside the dog. That is how much annoyance your blabbering. If Modi is utter stupid then how come you (or any of the accusers) cannot get any court to condemn/indict Modi. All Media Prostitutes were wying for Modi's blood but noone can do anything. So that alone tells Modi is not as stupid as you portray. Modi is a true son of soil unlike any street thugs communists who even steal from poor famers and factory workers. Modi is not a scammer like any other Dynastic Parties.
If you really care about india why can't you (yourself) try to get Modi or any other street thug BJP/COmmunists/DMK goondas arrested? Are you only a Blog Warrior? you are an utter fool and I feel pity for you.
With Love
Modi's Army
இன்னமும் சொந்தப் பெயரில் வர முடியாத பயம் அப்படியே இருக்கட்டும்.
Deleteஆம். உங்கள் வார்த்தைப்படி நான் குரைப்பதாகவே இருக்கட்டும். அது திருடனைப் பார்த்து குரைப்பது. முட்டாள்களின் ஆதரவோடு, பொய்ப் பிம்பம் மோடி உத்தமராகி விட முடியாது. உங்களைப் போன்ற அயோக்கியர்களிடமிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற அக்கறை, நிஜமான தேசப்பற்றோடு நான் தொடர்ந்து எழுதுவேன். நீங்களும் இப்படி திருடன் போல ஒளிந்து கொண்டே கமெண்ட் போடுங்கள்.மோடியின் சேனை ஒரு நாள் நிச்சயம் அழிக்கப்படும்
This dog only barks...no biting? typical communist lazy good for nothing dog just waiting for food...poor dog....
ReplyDeleteRegards
Modi's Hounds
மோடியின் சேனை, மோடியின் வேட்டை நாய் என்றெல்லாம் வெட்டி உதார் விட்டாலும் சொந்த ஐ.டி யில் கமெண்ட் செய்ய தைரியமில்லாத தொடை நடுங்கி கோழைப்பசங்களாத்தாண்டா நீங்க இருக்கீங்க! இந்த பயந்தாங்குள்ளி நாய்களுக்கெல்லாம் பதில் சொல்றது வேஸ்ட்
Delete