Monday, June 10, 2019

நியாயமா தமிழிசை?

ஊரான் வீட்டுப் பெண் சோபியா "பாசிஸ பாஜக ஒழிக " என்று முழக்கமிட்ட போது புகார் கொடுத்து லாக்அப்பில் அடைக்க வைத்த தமிழிசை அவர்களே, உங்கள் மகனும் அதையே செய்த போது பயணத்தை ரத்து செய்து கமுக்கமாக வீடு திரும்பியது நியாயமா?


2 comments:

  1. அடிப்பாவி! சொந்த மகனை மன நிலை சரியில்லை சரியில்லைன்னு பகிரங்கமா பச்சை பொய்யை சொல்கிற தாயை என்னான்னு சொல்றது?
    சீ! தூ!

    ReplyDelete
  2. பா.ஜ.க வுக்கு பிச்சையெடுக்கும் அம்மாவுக்கு கூஜா தூக்காமல், நேர்மையான தமிழ் பற்றாளர் மறைந்த மரியாதைக்குரிய தனது அப்பன் பேரை காப்பாதறதுக்கு பொறாந்த நல்ல பையன்.
    சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.
    அவரு நல்லா இருக்கனும்.

    ReplyDelete