Wednesday, June 28, 2017

புத்தியே வராதா புளுகர்களே? மோடி போலவே.....




தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் முக நூல் பக்கத்தில்தான் இச்செய்தியைப் பார்த்தேன்.

இந்த இணைப்பிற்குச் சென்றால்   நீங்களும் பார்க்கலாம்.

எத்தனை முறை மாட்டிக் கொண்டாலும் இந்த மோடியின் அடிமைகள் மோசடி வேலைகளை நிறுத்தவே மாட்டார்களா?

மோடி போலவேதானே அவரது ஆட்களும் இருப்பார்கள்!!!!

Fraud, Fraud, Fraud

1 comment:

  1. மோடியின் உடல் மொழியை கவனித்தீர்களா டிரம்பின் சந்திபின் போது. வேண்டா வெறுப்பாக டிரம்பு நிற்பதும், ஓடிச்சென்று வலுகட்டாயமாக மோடி அவரை சென்று கட்டிப்பிடிப்பதுமாக இருக்கிறதே கவனித்தீர்களா. அது மட்டும் இல்லை அகில லோக யோக தினத்தில் தோன்றிய மோடி ஏதோ உடல் உபாதையோ இல்லை இயற்கை உபாதையோ அழுத்தும் நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது. பாவம் மனிதர் இன்னும் எத்தனை இன்னல்களுக்கு ஆளாக போகின்றார்களோ. என்னால் படங்களை பதிலில் ஏற்ற முடியவில்லை முடிந்தால் ஏற்றவும்.

    ReplyDelete