மேலே உள்ள படத்தை முக நூலில் பார்த்தேன்.
இஸ்லாமியரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அநாகரீகமாக பதிவு எழுதிய ஒரு சங்கிக்கு அற்புதமான பதிலடி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனிதனுக்கெல்லாம் யாரும் பிரியாணியே கொடுத்திருக்க மாட்டார்கள். வெட்டி பந்தாவிற்காக கதை விட்டு நன்றாகவே வாங்கிக் கொண்டுள்ளான்.
மோடியின் கட்சி ஆட்கள் இப்படித்தானே இருப்பார்கள்!
ஏங்க சார், ஊர்ல உங்கள போலவே எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்களா. இப்படி தினமும் வேலை வெட்டி இல்லாம கண்ட பார்வேர்ட் வாட்ஸ் அப் செய்திகளை போடுவதை விட்டு ஏதாசும் உறுப்படியாக எழுதும்.
ReplyDeleteதினமும் மோடி எதிர்ப்பு அப்புறம் இதை போல சில்லறை செய்திகள் போட்டு என்ன தான் ஆவ போவுது.
அடுத்தவனுக்கு உபதேசம் செய்யறவன்லாம் இப்படி ஒளிஞ்சுக்கக் கூடாது.
Deleteநான் என்ன எழுதனும்னு நான் முடிவு செஞ்சுக்கறேன். அதைப் பற்றியெல்லாம்
அறிவுரை சொல்ல அனாமதேயத்துக்கெல்லாம் அருகதை கிடையாது.
மோடியைப் பத்தி எழுதினா உனக்கு ஏன் நோகுது?
This comment has been removed by a blog administrator.
Deleteவக்கிர சிந்தனை கொண்ட கோழையே,
Deleteஅடையாளத்தோடு எழுத அருகதையற்றவனே,
ஓடிப் போ