Wednesday, June 14, 2017

இந்த பிழைப்பிற்கு பதிலாக மோடி அரசு . . . .

ஸ்பெய்ன் மொரோக்கோ எல்லைப் பகுதியில் செய்யப் பட்டுள்ள ஓளி விளக்கு ஏற்பாட்டின் புகைப்படமாக

இந்திய எல்லைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடாக மோடியின் அரசு சொல்லியுள்ளது.

ஆம் 

அரசே சொல்லியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில்தான் இவ்வாறு சொல்லியுள்ளார்கள். 

சந்தேகமாக இருக்கிறதா?

இந்த இணைப்பில் சென்றால்   அந்த அறிக்கையை பார்க்கலாம். அறிக்கையின் நாற்பத்தி ஐந்தாவது பக்கத்தில் அந்த புகைப்படம் உள்ளது. 
கீழே உள்ள படத்தில் ஒரிஜினலும் மோடி அரசு அறிக்கையின் ஸ்க்ரீன் ஷாட்டும் உள்ளது,

 

வேறு எந்த நாட்டின் புகைப்படத்தையோ தாங்கள் செய்துள்ள சாதனை என்று சொல்வது எவ்வளவு கீழ்த்தரமான செய்கை! 

இதை இன்னும் கொச்சையாகக் கூட சொல்லலாம். ஆனால் சங்கிகள் அளவிற்கு கீழிறங்க நான் தயாராக இல்லை.

ஆனால் இப்படிப்பட்ட மோசடிப் பிழைப்பிற்குப் பதிலாக மோடி அரசில் உள்ளவர்கள் ..............................................................................

அந்த எழவை எதற்கு நான் என் வாயால் சொல்ல வேண்டும். 

5 comments:

  1. ஸ்பெய்ன் மொரோக்கோ இரண்டுக்கும் இடையில் கடல்தான் உள்ளது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. கடலும் இருக்கிறது. நிலமும் இருக்கிறது. பல முறை உறுதி செய்த கொண்ட பின்பே பதிவிட்டேன்

    ReplyDelete
  3. எவன் பெத்த பிள்ளைக்கோ தன்னை அப்பன்னு சொல்ற கேவலமான பிறவிகள்

    ReplyDelete
  4. என்னது மோடியா பொய் சொன்னது, அவர் சொல்வதை தான் செய்வார் செய்வதை தான் சொல்வார்ன்னு சொன்னாங்களே. தமிழில் வரும் அத்தனை வானொலி நிலையங்களிலும் எல்லையில் இருக்கிற இராணுவ வீரன் வரை தினமும் பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு நாளைக்கு 100 முறை சொல்கிறார்கள், அவர்களையா பொய்யர் என்று சொல்கிறீர்கள்......

    ReplyDelete