Friday, June 9, 2017

ரூம் போட்டு யோசித்த போஸ்டர்கள் . . . .



கடந்த மாதத்தில் ஒருநாள் அதிகாலையில் வெளியூர் சென்று விட்டு வேலூர் திரும்புகையில் நகரெங்கும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் என்ற பெயரில் அவர்களின் மாவட்டத்தலைவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். பயண அலுப்பில் அவற்றை புகைப்படம் எடுக்கவில்லை. மறுநாள் அவற்றின் மீது வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் வாய்ப்பில்லாமலே போய் விட்டது.

அதற்காக எல்லாம் வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லக்கூடிய விதத்தில் நேற்று முன் தினம் மீண்டும் அதே மாவட்டத் தலைவரைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்கள். அது மட்டுமா முந்தைய சுவரொட்டி தொடர்பாக சுவரொட்டியோடு நாளிதழில் வெளிவந்ததையும்,  புதிய சுவரொட்டியில் இணைத்து விட்டார்கள். 



ரூம் போட்டுத்தான் யோசிச்சிருப்பாங்க . . . . . . .

6 comments:

  1. கடந்த மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக வேலூரில் 'முக்கிய' பிரமுகர் கைதாமே?.

    ReplyDelete
    Replies
    1. எவன் முக்கினான், எவன் முக்கவில்லை என்பதெல்லாம் ஆராய்வது என் வேலை இல்லை.

      Delete
    2. திருடன் திருடன்னு கூவிக்கினே இருப்போம். மாட்டிக்கிட்ட அவன் நம்ம ஆளுன்னா அதயெல்வாம் விட்டுட்டு சமையல் குறிப்பு போட்டு சமாளிப்போம். ஏன்னா? நாங்க காம்புஊஊஊ. ரெட். அதாங்க காம்.ரெட்.

      Delete
    3. எந்த திருடனையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. முகம் தெரியாத யாரோ ஒருவன் போடுகிற வதந்திக்காக "யார் அந்த முக்கிய" ஆள் என்று மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது. முடிந்தால் நீ யார் என்பதைச் சொல்லி, கைதானது யார் என்றும் சொல். அப்போது பதில் சொல்கிறேன். அனானிகளுக்கெல்லாம் பதில் கேட்கும் அருகதை கிடையாது.

      Delete
  2. அவர் பெயர் ஜீவானந்தம் (அடப்பாவி) ங்களா அவர் உங்கள் ஊரு இல்லையா. நான் வேலூர்னு படிச்சேனே. எதுக்கும் கூகிள்ல ஒருமுறை பாருங்க.💐

    ReplyDelete
    Replies
    1. யாருங்க நீங்க? நீங்க எதையாவது அறைகுறையா படிச்சிட்டு ஏன் இப்படி படுத்தறீங்க? அடுத்தவங்களை பத்தி முகத்தை மூடிக்கிட்டு பேசறது அசிங்கம்னு தெரியலையா? இதை விடவும் பெரிய ஊழல் இருக்கா?

      Delete