சமத்துவம் என்பது வார்த்தைகளைத் தாண்டி
வாழ்விலும் நிலவும் வரை
உரிமைகள் என்பது அளிக்கப்படாமல்
எடுக்கப்படுவதாய் மாறும் வரை
சக மனுஷியாய் மட்டுமே பார்க்கும்
நாள் வரும் வரை
ஒவ்வொரு நாளும்
மகளிர் தினமே.
மகளிருக்கான
போராட்ட தினமே.
சர்வதேச மகளிர்தின வாழ்த்துக்கள்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDeleteதாமதமான வாழ்த்துகள் ....
மன்னிக்கவும்...