Monday, March 13, 2017

மணிப்பூர்- கோவா - கூவாத்தூர்




மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல் தனிப்பெரும்கட்சியும் அது இல்லை. காங்கிரஸ் கட்சியை விட குறைவான இடங்களைத்தான் பெற்றது.

கோவாவில் ஆட்சியில் இருந்த பாஜக அங்கே காங்கிரசிடம் தோற்றுப் போனது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக அதை விட மிகக் குறைவான இடங்களே பெற்றது.

பாஜக இந்த இரு மாநிலங்களிலும் தோற்றுப் போனாலும் அங்கே ஆட்சி அமைக்கப் போகிறது.

எப்படி????

எல்லாம் கூவாத்தூர் பார்முலாதான்.

தங்களுக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்களை எல்லா (அழுத்தம் எல்லா) ஆசைகளையும் காட்டி தங்கள் பக்கம் இழுத்து வந்து ஆட்சி அமைக்கப்போகிறது. அதற்கேற்ற ஆளுனர்களையும் அங்கே முன்னரே அனுப்பி  விட்டது.

மக்கள் அளித்த தீர்ப்பை இப்படித்தான் வளைப்பீர்கள் என்றால் என்ன எழவுக்கு தேர்தல்?

எச்சரிக்கை: 

இதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு சங்கி எவனாவது நேரடியாகவோ இல்லை அனாமதேயமாகவோ வந்தால் மரியாதை கெட்டு விடும்.

7 comments:

  1. எச்சரிக்கை:

    இதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு சங்கி எவனாவது நேரடியாகவோ இல்லை அனாமதேயமாகவோ வந்தால் மரியாதை கெட்டு விடும்.

    ungalukkaa boss!!

    ReplyDelete
    Replies
    1. தம்பி நீ வக்காலத்து வாங்கிப் பாரு. அப்போ தெரியும்.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. தூ..... கோழையே....நீயெல்லாம் எனக்கு அண்ணனா?

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. Your comments are not deserving to be published

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete