தமிழகத்தின் மிக முக்கியமான கேள்வி இது.
ஊழல் வழக்கில் நீதிபதி குமாரசாமி வழங்கப் போகும் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு
என அமையப் போகிறதா?
இல்லை அதை அவர் நீதிக்குக் கொடுத்து விட்டால் அதிமுககாரர்கள்
கொடுத்து கொண்டாடப் போகிறார்களா?
நீதிபதி குமாரசாமி மீது மட்டும் எல்லோருடைய கண்கள் இல்லை, இந்த மனிதர் மீதும் கூடத்தான்.
ஒரு பனிரெண்டு மணிக்கு எல்லாம் தெரிந்து விடுமல்லவா?
ஆனால் எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
எங்கள் கோட்டத்தில் நடக்கவிருந்த சதுரங்கப் போட்டிகளை ஒத்தி வைத்து விட்டோம்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்துவதாக இருந்த பயிற்சிப் பட்டறையை ஒத்தி வைத்து விட்டார்கள்.
அவர் உடம்பில் உள்ள தங்கத்தின் அளவு! இனி கொண்டாட்டம் தான்.
ReplyDeleteதமிழ் மண முதல்வர் ஆனமைக்கு எமது வாழ்த்துகள் நண்பரே லட்டு எடுத்து கொள்ளுங்கள்.
ReplyDeleteமிக்வும் நன்றி நண்பரே, உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் அளிக்கும் உற்சாகம்தான் காரணம்
Delete