திருவண்ணாமலையில் சங்க செயற்குழுக் கூட்டம் முடிந்து வேலூர் திரும்பி கோட்ட அலுவலக வாசலில் இரவு 9.30 மணிக்கு இறங்கும் போது சரியாக மழையும் பிடித்துக் கொண்டது.
இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத அளவிற்கு கடுமையான மழை. மற்றவர்கள் ஆட்டோவில் போய் விட்டார்கள்.
செல் பேசியில் இருந்த திரு கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் சில பாடல்களைக் கேட்ட படி மழையைப் பார்த்து ரசித்து குளிரை அனுபவித்தது சுகமாக இருந்தது. அந்த இனிய பாடல்களை நீங்களும் ரசியுங்கள்.
நீங்களும் இவற்றை கேட்டு ரசியுங்கள். எனக்கு மழையும் இனித்தது. பாடலகளும் இனித்தது. மழை கொஞ்சம் குறைந்ததும் நனைந்து கொண்டே வீடு திரும்பினேன்.
இயற்கை மழையை விட நான் இன்று அதிகம் ரசித்தது யேசுதாஸின் இசை மழையைத்தான்.
இசை மழையில் நனைந்து மகிழ்ந்தேன் நண்பரே
ReplyDeleteloose
ReplyDeleteoh my Stallion! forgive!!
ReplyDeleteஉங்களுக்கு ஒரு நல்ல இசையனுபவம் கொடுத்ததில் மகிழ்ச்சி திரு ஜெயக்குமார்
ReplyDeleteஏம்பா அனானி, நீ இன்னுமா மெண்டல் டாக்டரைப் பார்க்கவில்லை? பைத்தியம் முற்றிப் போய்க்கொண்டிருந்து போல. அடுத்தவர் கல்லால் அடிக்கும் முன்பு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோ
ReplyDeleteUnga cellphone paata ippathaan "mudhal murai" ket-ka-reenga-loo?
ReplyDeleteilla
mazhai "Kottum-podhu" ket-tadhu-kku
Jill-nu aachaa?
2nd Anani Naanthanan! Neenga Nee-nu solvathu
True Comrade palak-kam / Azaghu illa-ey?
Adhu Mudalalithuva thimir "vaarthai"
Sariyaaa?
திரு இரண்டாவது அனானி, மரியாதை தெரியாதவர்களுக்கு மரியாதை கொடுத்தாலும் புரியாது. லூஸ் என்று சொல்பவனை அதுவும் முகத்தை மூடிக்கொண்டு சொல்பவனை எப்படி அழைப்பது?
ReplyDelete