இறுதியாக அந்த குறுஞ்செய்தி எனக்கும் வந்து விட்டது.
தேசத்தை கட்டமைப்பதற்கான பணியில் தங்களுக்கான சமையல்
எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ள 2500 பேர்களோடு நீங்களும் இணைந்து தேச பக்தராகி விடுங்கள்
என்று இந்தியன் ஆயில் நிறுவனத்திடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
தேசத்துரோகியாகத்தான் இருக்கப் போகிறேன் என்று
முன்பே எடுத்த முடிவை தெரிவிக்கலாம் என்று பார்த்தால் அந்த எண்ணிற்கு பதில் அனுப்ப முடியவில்லை.
அது சரி அந்த குறுஞ்செய்தி 2500 பேர் மானியத்தை துறந்து விட்டார்கள் என்று சொல்கிறது. அப்படியானால்
இந்தியாவில் உள்ள தேச பக்தர்கள் 2500 பேர் மட்டும்தானா? ஆளும் பாஜக கட்சியில் உள்ளவர்களில் பெரும்
எண்ணிக்கையில் தேசத்துரோகிகள்தான் உள்ளார்களா?
அல்லது இந்தியாவில் 2500 பேர் மட்டும்தான் இளிச்சவாயர்களா?
நல்ல குறுஞ்செய்தி
ReplyDeleteஎனக்கு வெக்க வெக்கமா வருது !?
ReplyDeleteஎனக்கு வெக்க வெக்கமா வருது !?
ReplyDelete