Monday, August 11, 2014

மீதி நாலு பாரத ரத்னா யாரு?

ஐந்து பாரத ரத்னா பதக்கங்களுக்கு மத்தியரசு ஆர்டர் கொடுத்திருக்காம்.
 http://i1.ytimg.com/vi/cXq0IKGqgVQ/0.jpg
ஒரு பதக்கம் வாஜ்பாயிற்கு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

மீதி நாலு பதக்கம்  யாருக்கு?

உயிரோடு இருப்பவங்களுக்கா இல்லை இறந்து போனவர்களுக்கா?

இறந்து போனவர்கள் என்றால் இந்த அரசு நாதுராம் கோட்சே விற்குக் 
கொடுத்தால் கூட நான் ஆச்சர்யப்பட மாட்டேன். 

1 comment:

  1. ungalukku onnu kodukka "recommend" pannalaam.

    Ungal "உழைக்கும் மக்களின் எதிரொலி"-yai Paar-raaatti!!

    ReplyDelete