Saturday, August 2, 2014

காரின் விலை 3 கோடி, ரிப்பேருக்கு 2 கோடி

இணைய தளத்தில் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த தகவல் இது.

படங்களை முதலில் பாருங்கள்



லம்போர்கினி என்ற இந்த காரின் விலை மூன்று கோடி ரூபாயாம். புதுடெல்லி லீ மெரிடியன் ஹோட்டலில் பார்க்கிங்கிலிருந்து பணியாளரால் வெளியே எடுக்கப்பட்ட போது கட்டுப்பாடு இல்லாமல் சுவரில் மோதியதில் முன் பக்கம் பாதிக்கப்பட்டு விட்டதாம்.

அதனை பழுது பார்க்க இரண்டு கோடி ரூபாய் செலவாகுமாம். 

இன்சூரன்ஸ் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை என்றும் தகவல் சொல்கிறார்கள். 

நினைத்தாலே தலை சுற்றுகிறது. 

8 comments:

  1. ஆகா விலையைக் கேட்டாலே தலை சுற்றுகிறது

    ReplyDelete
  2. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிட்டுப் போகட்டுமே ,ராமன் ஜி ?

    ReplyDelete
  3. அது சரிதான் பகவான்ஜி ஜி

    ReplyDelete
  4. தலை சுற்றியதால்தான் இங்கே பதிவு செய்தேன் ஜெயகுமார் சார்

    ReplyDelete
  5. தலை சுற்றுகிறது. take medicine...

    ReplyDelete
  6. வாங்கி கொடுங்க அனானி

    ReplyDelete
  7. live with in your means. do not expect anything which is not yours or which you cannot offered. simply " allaiyathey"

    ReplyDelete
  8. உபதேசம் செய்துள்ள அனானியாருக்கு நன்றி. என் உயரம் எனக்குத் தெரியும். என் உழைப்பிற்கேற்ற பலன் எனக்கு கிடைத்துள்ளது. அதிலே நிறைவு காண்பவன் நான். எனது முந்தைய பதிவுகளை, குறிப்பாக கடந்த 16.07.2014 அன்று நான் எழுதியுள்ள "பூங்கொத்துக்களும் கல்லடிகளும்" என்ற பதிவை படிக்கவும். நான் எதற்கும் அலைந்ததில்லை. அலைந்த சில நரிகளை பார்த்திருக்கிறேன். அங்கே போய் இந்த உபதேசத்தை கூறவும். இந்த பதிவிற்கு தொடர்பில்லாத உங்களது பின்னூட்டத்தில் கொஞ்சம் ஆங்கிலப் பிழையும் உள்ளது. //which you cannot offered. // which you cannot be offered. என்று இருக்க வேண்டும். பாவம் திட்ட வேண்டும் என்ற வேகத்தில் கவனிக்கவில்லை போலும்

    ReplyDelete