Sunday, December 8, 2019

அம்மையார் சொன்னாலும் சொல்வாங்க . . .

வாட்ஸப்பில் வந்தது.



வெங்காயத்திற்கு சொன்ன விளக்கத்தையே அம்மையார் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கும்  சொன்னாலும் அதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. 

அவர்களுக்கு பிடிக்காதது எதுவானாலும் அதை அழிப்பதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள்.

அது பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, மக்கள் ஒற்றுமையாக, ஜனநாயகமாக இருந்தாலும் சரி . . .

No comments:

Post a Comment