செல்லா நோட்டு விவகாரத்தில் முடிவை எடுத்தது ரிசர்வ் வங்கிதான் என்ற மோடியின் பொய்யை அம்பலமானது நேற்று. அது மோடியின் மூடத்தனம் என்பது தெளிவான பின்னணியில் இச்செய்தி வெளி வந்துள்ளது.
நவம்பர் எட்டு என்று புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை யார் சொல்கிறார்களோ, அவரின் உயிருக்கு ஆபத்து என்று ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள் சொல்லியுள்ளார்கள்.
அப்படி என்றால் ?????????????
கொலை செய்யும் அளவிற்கு செல்லா நோட்டு முடிவின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
கொலைக்கார கூட்டத்தின் கையில் ஆட்சியைக் கொடுத்த இந்திய மக்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.
No comments:
Post a Comment