2015 ம் ஆண்டு தொடங்கிய பழக்கம் இது. எங்கள்
மதுரைத்தோழரும் முன்னணி எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ் அவர்களிடமிருந்து
கற்றுக் கொண்டது.
2016 ம் ஆண்டு நான் மேற்கொண்டது மொத்தம் 101 பயணங்கள்.
123 நாட்கள், அதாவது வருடத்தில் மூன்றில் ஒரு பகுதி பயணங்களில் கழிந்தது. நீண்ட
தூர பயணம் என்பது அவ்வளவாக கிடையாது. எர்ணாகுளத்திற்கு சென்றதுதான் அதிகமான தூரம்.
பெரும்பாலும் எங்கள் கோட்டத்திற்கு உள்ளேயும் சென்னைக்கும்தான் அதிகமாக
சென்றுள்ளேன். பஸ், ட்ரெயின், வேன், கார் என்று பயணங்களின் வாகனங்கள்
அமைந்திருந்தன.
இந்த பயணங்கள் எதுவுமே அலுப்பே தரவில்லை.
ஏனென்றால் வாசிப்போடு பயணங்கள் இணைந்திருந்தன. கடந்த
வருடம் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அனைத்து புத்தகங்களையும் (ஒன்றே ஒன்றைத்
தவிர. அது பற்றி பிறகு எழுதுகிறேன்) படித்து முடித்து விட்டேன் என்பது என்னைப்
பொறுத்தவரை பெரிய சாதனையாகவே உணர்கிறேன்.
116 நூல்களை வாசித்துள்ளேன். அவற்றின் பக்கங்கள்
18,845. படித்த புத்தகங்களின் பட்டியலையும் கீழே தந்துள்ளேன்.
2015 ம் ஆண்டை விட பயணம் செய்த தூரம் 9088 கிலோ மீட்டர்
என்றால் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கை 7015 அதிகம்.
கடந்த வருட வாசிப்பு அனுபவம் தந்த உற்சாகத்தோடு இந்த
வருட சென்னை புத்தகத் திருவிழாவிற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த வருடத்திலும் பயணங்களுக்கும் குறைவு இருக்காது
என்ற நம்பிக்கையோடு.
பின் குறிப்பு :
மேலே உள்ள படத்தில் இருப்பது வெண்மணி பயணத்தின் போது
வாங்கிய நூல்கள்.
1
|
சாதி ஒழிப்பு
|
டாக்டர் அம்பேத்கர்
|
சமூகம்
|
96
|
60
|
2
|
Notes from the Gallows
|
Julius Fuchik
|
politics
|
92
|
50
|
3
|
வட்டியும் முதலும்
|
ராஜூ முருகன்
|
கட்டுரைகள்
|
504
|
250
|
4
|
இட்து திருப்பம் எளிதல்ல
|
விஜய் பிரசாத் - ச.சுப்பாராவ்
|
அரசியல்
|
352
|
260
|
5
|
யுகங்களின் தத்துவம்
|
அருணன்
|
தத்துவம்
|
272
|
170
|
6
|
கண்டி வீரன்
|
ஷோபா சக்தி
|
சிறுகதைகள்
|
192
|
160
|
7
|
ஒரு பிரயாணம், ஒரு கொலை
|
சுஜாதா
|
நாடகம் - புனைவு
|
112
|
40
|
8
|
இவனுக்கு மனு என்று பெயர்
|
இரா.எட்வின்
|
கட்டுரைகள்
|
104
|
70
|
9
|
நவகாளி யாத்திரை
|
சாவி
|
பயணக்கட்டுரை - அரசியல்
|
87
|
55
|
10
|
என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா
|
ச.மாடசாமி
|
கட்டுரைகள் கல்வி
|
80
|
50
|
11
|
உள்ளம் துறந்தவன்
|
சுஜாதா
|
நாவல் - புனைவு
|
144
|
75
|
12
|
ஆப்பிள் தேசம்
|
ஞானி
|
பயணக்கட்டுரை
|
224
|
200
|
13
|
கருத்து சுதந்திரம்
|
சு.பொ.அகத்தியலிங்கம்
|
அரசியல்
|
32
|
20
|
14
|
மூன்று நாள் சொர்க்கம்
|
சுஜாதா
|
நாவல் - புனைவு
|
120
|
65
|
15
|
சந்திரஹாசம்
|
சு.வெங்கடேசன்
|
கிராபிக்ஸ் நாவல்
|
280
|
1000
|
16
|
மேக்நாட் சாகா
|
தேவிகாபுரம் சிவா
|
வாழ்க்கை வரலாறு
|
288
|
230
|
17
|
எம்.ஜி.ஆர்
|
அருணன்
|
வாழ்க்கை வரலாறு
|
240
|
150
|
18
|
வந்தார்கள் வென்றார்கள்
|
மதன்
|
வரலாறு
|
184
|
95
|
19
|
வலையில் விழுந்த வார்த்தைகள்
|
ச.தமிழ்ச்செல்வன்
|
கட்டுரைகள்
|
352
|
200
|
20
|
தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
|
ச.தமிழ்ச்செல்வன்
|
சிறுகதைகள்
|
239
|
140
|
21
|
சாபம்
|
சல்மா
|
சிறுகதைகள்
|
142
|
110
|
22
|
சொர்க்கத்தீவு
|
சுஜாதா
|
புனைவு
|
166
|
95
|
23
|
கள்ளோ? காவியமோ?
|
மு.வரதராசன்
|
நாவல் - புனைவு
|
240
|
90
|
24
|
ஈழப் போராட்ட்த்தில் எனது பதிவு
|
கணேசன் (ஐயர்)
|
ஈழப்பிரச்சினை
|
224
|
130
|
25
|
வேட்டைக்கத்தி*
|
ச.ஆறுமுகம்
|
சிறுகதைகள் (மொழியாக்கம்)
|
96
|
70
|
26
|
செள்ளு
|
செல்வராஜ்
|
சிறுகதைகள்
|
96
|
60
|
27
|
தமிழ் சினிமா - காண்பதும் காட்டப்படுவதும்
|
அ.ராமசாமி
|
கட்டுரைகள்
|
166
|
160
|
28
|
காவிரி பிரச்சனையின் வேர்கள்
|
வெ.ஜீவகுமார்
|
காவிரி பிரச்சினை பற்றி
|
48
|
30
|
29
|
மலாலா கரும்பலகை யுத்தம்
|
ஆயிஷா இரா.நடராஜன்
|
கல்வி பற்றிய கடிதம்
|
64
|
40
|
30
|
ஆவிப்பா*
|
கோவை ஆவி
|
காதல் கவிதைகள்
|
64
|
100
|
31
|
பொருளாதாரம் - ஒரு கையேடு
|
இ.எம்.ஜோசப்
|
பொருளாதாரக் கட்டுரைகள்
|
191
|
150
|
32
|
துரோகத்தின் நிழல்கள்
|
அ.வெண்ணிலா
|
கவிதைத் தொகுப்பு
|
104
|
60
|
33
|
உலக சினிமா வரலாறு முதல் பாகம்
|
அஜயன் பாலா
|
சினிமா வரலாறு
|
232
|
130
|
34
|
பெண் வன்முறையற்ற வாழ்வை நோக்கி
|
உ.வாசுகி
|
பெண்கள் பிரச்சினை
|
48
|
25
|
35
|
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு
|
எம்.சிவகுமார்
|
சினிமா வரலாறு
|
334
|
250
|
36
|
தேர்தல் பிரசுரங்கள் பத்து
|
சி.பி.ஐ(எம்)
|
பல பிரச்சினைகள்
|
192
|
50
|
37
|
செங்கொடியின் பாதையில் நீண்டபயணம்
|
கோ.வீரய்யன்
|
அரசியல் , வாழ்க்கை வரலாறு
|
304
|
150
|
38
|
வலம்
|
விநாயக முருகன்
|
புனைவு
|
335
|
310
|
39
|
மூன்றாம் பிறை
|
மம்முட்டி
|
வாழ்க்கை அனுபவம்
|
128
|
80
|
40
|
ஞாபகம் வருதே
|
சித்ராலயா கோபு
|
வாழ்க்கை அனுபவம்
|
192
|
150
|
41
|
ஒரு சாப்பாட்டு ராமனின்
|
|
|
|
|
|
நினைவலைகள்
|
ச.தமிழ்ச்செல்வன்
|
அனுபவக் கட்டுரைகள்
|
112
|
80
|
42
|
சிவகெங்கைச் சீமை
|
கண்ணதாசன்
|
திரைப்படம்
|
152
|
80
|
43
|
கிருஷ்ணா
|
|
|
|
|
|
நதிக்கரையிலிருந்து
|
காஸ்யபன்
|
நாவல்
|
98
|
45
|
44
|
அயோக்கியர்களும்
|
|
|
|
|
|
முட்டாள்களும்
|
ஞானி
|
கட்டுரைகள்
|
96
|
70
|
47
|
மஞ்சள் பூ மர்ம்ம்
|
|
காமிக்ஸ்
|
130
|
50
|
48
|
உறுபசி
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
நாவல்
|
135
|
115
|
49
|
தொழிற்சங்கம் பற்றி
|
|
|
|
|
|
அம்பேத்கர்
|
வெ.கோவிந்தசாமி
|
கட்டுரைகள்
|
46
|
30
|
50
|
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
|
பாரதி மணி
|
வாழ்க்கை அனுபவம்
|
560
|
550
|
51
|
ஊமையன் கோட்டை
|
கண்ணதாசன்
|
நாவல்
|
168
|
80
|
52
|
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்
|
கவின் மலர்
|
கட்டுரைகள்
|
167
|
150
|
53
|
சிறையில் ஒரு குடும்பம்
|
ஐ.மாயாண்டி பாரதி
|
வாழ்க்கை வரலாறு
|
16
|
10
|
54
|
லைபாக்லை ஆண்ட்டி
|
ச.சுப்பாராவ்
|
சிறுகதைகள்
|
128
|
90
|
55
|
பாம்புத் தீவு
|
|
காமிக்ஸ்
|
130
|
50
|
56
|
நட்சத்திரங்கள் ஒளிந்து
|
|
|
|
|
|
கொள்ளும் கருவறை
|
பவா. செல்லதுரை
|
சிறுகதைகள்
|
112
|
100
|
57
|
கடைசிப் பக்கம்
|
கண்ணதாசன்
|
கட்டுரைகள்
|
124
|
70
|
58
|
கோவை கலவரத்தில்
|
|
|
|
|
|
எனது சாட்சியம்
|
ஏ.வி.அப்துல் நாசர்
|
அரசியல்
|
128
|
100
|
59
|
செய்தியின் அரசியல்
|
ஆர்.விஜயசங்கர்
|
ஊடகம் பற்றி
|
16
|
10
|
60
|
அவனது நினைவுகள்
|
தகழி சிவசங்க்ரப்பிள்ளை
|
நாவல்
|
125
|
100
|
61
|
நிறங்களின் நிஜம்
|
செ.சண்முகசுந்தரம்
|
கட்டுரைகள்
|
232
|
210
|
62
|
பேசாத பேச்செல்லாம்
|
ப்ரியா தம்பி
|
கட்டுரைகள்
|
304
|
175
|
63
|
புதுமைப்பித்தன் கதைகள்
|
புதுமைப்பித்தன்
|
சிறுகதைகள்
|
144
|
100
|
64
|
செகாவ் வாழ்கிறார்
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
வாழ்க்கை வரலாறு
|
164
|
150
|
65
|
நலம், நலமறிய ஆவல்
|
எஸ்.வி.வேணுகோபால்
|
மருத்துவம்
|
32
|
20
|
66
|
வெள்ளாடுகளும் சில
|
|
|
|
|
|
கொடியாடுகளும்
|
சோலை சுந்தரப் பெருமாள்
|
சிறுகதைகள்
|
128
|
70
|
67
|
கூண்டுப் பறவையின்
|
|
|
|
|
|
தனித்த பாடல்
|
கவிதா முரளிதரன்
|
கட்டுரைகள்
|
104
|
80
|
68
|
போயிட்டு வாங்க சார்
|
ச.மாடசாமி
|
கல்வி
|
63
|
40
|
69
|
ஊழியின் தின்ங்கள்
|
மனுஷ்ய புத்திரன்
|
கவிதைகள்
|
104
|
90
|
70
|
வீழ்ச்சி
|
சுகுமாரன்
|
நாவல்
|
288
|
210
|
71
|
இலங்கையின் கொலைக்களம்
|
யமுனா ராஜேந்திரன்
|
ஈழப்பிரச்சினை
|
110
|
130
|
72
|
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
|
ச.தமிழ்ச்செல்வன்
|
தொழிற்சங்கம்
|
176
|
|
73
|
செம்மீன்
|
தகழி சிவசங்க்ரப்பிள்ளை
|
நாவல்
|
350
|
120
|
74
|
டல்ஹௌசியின்
|
|
|
|
|
|
ஆரஞ்சு இரவு
|
சம்யுக்தா மாயா
|
கவிதைகள்
|
78
|
75
|
75
|
சூரியனுக்கு அருகில் ஒரு வீடு
|
மனுஷ்ய புத்திரன்
|
கவிதைகள்
|
128
|
100
|
76
|
போராட்டமே வாழ்க்கை
|
மயிலம்மா
|
போராட்ட அனுபவம்
|
92
|
80
|
77
|
அரசியல் பழகு
|
சமஸ்
|
கட்டுரைகள்
|
48
|
20
|
78
|
பாரதி நினைவுகள்
|
யதுகிரி அம்மாள்
|
பாரதி வாழ்க்கை பற்றி
|
112
|
70
|
79
|
சீமானின் திருமணம்
|
ஜவான் துர்கதேவ்
|
நாவல்
|
95
|
45
|
80
|
தமிழ் ஒளி
|
செ.து.சஞ்சீவி
|
வாழ்க்கை வரலாறு
|
128
|
50
|
81
|
கந்தர்வன் கவிதைகள்
|
கந்தர்வன்
|
கவிதைகள்
|
232
|
130
|
82
|
பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
|
சத்யஜித் ரே
|
துப்பறியும் நாவல்
|
120
|
80
|
83
|
மகாராஜாவின் மோதிரம்
|
சத்யஜித் ரே
|
துப்பறியும் நாவல்
|
127
|
80
|
84
|
மஹாஸ்வேதாதேவி கதைகள்
|
மஹாஸ்வேதாதேவி
|
சிறுகதைகள்
|
367
|
280
|
85
|
முருகன் விநாயகன்
|
கௌதம சித்தார்த்தன்
|
அரசியல்
|
44
|
40
|
86
|
குஜராத் கோப்புக்கள்
|
ராணா அயூப்
|
குஜராத் கலவரம்
|
208
|
170
|
87
|
மரண வீடு
|
சத்யஜித் ரே
|
துப்பறியும் நாவல்
|
120
|
80
|
88
|
காப்கா எழுதாத கடிதம்
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
கட்டுரைகள்
|
208
|
200
|
89
|
காலவேக மதயானை
|
குட்டி ரேவதி
|
கவிதைகள்
|
126
|
100
|
90
|
சோமநாதா படையெடுப்பு
|
சஃபி
|
வரலாறு
|
216
|
170
|
91
|
சிறைப்பட்ட கற்பனை
|
வரவர ராவ்
|
வாழ்க்கை அனுபவம்
|
192
|
150
|
92
|
முதலாளியம்
|
அருந்த்தி ராய்
|
அரசியல்
|
52
|
30
|
|
ஒரு பேய்க் கதை
|
|
|
|
|
93
|
நீலக்குறிப்பேடு
|
இ.கலாகேவிச்
|
ரஷ்யப் புரட்சி
|
144
|
90
|
94
|
மர நிற பட்டாம்பூச்சிகள்
|
கார்த்திகை பாண்டியன்
|
சிறுகதைகள்
|
144
|
140
|
95
|
இந்தியா ஒரு வல்லரசு
|
|
|
|
|
|
ஒரு வேடிக்கையான கனவு
|
அருந்த்தி ராய்
|
அரசியல்
|
64
|
50
|
96
|
களப்பிரர் ஆட்சியில்
|
|
|
|
|
|
தமிழ்கம்
|
மயிலை சீனி வெங்கடசாமி
|
வரலாறு
|
162
|
100
|
97
|
ஆரியக் கூத்து
|
அ.மார்க்ஸ்
|
வரலாறு திரிபு
|
115
|
70
|
98
|
எழுத்துக்களை எரித்தல்
|
|
|
|
|
|
கருத்துக்களை ஒடுக்குதல்
|
எஸ்.வி.ராஜதுரை
|
அரசியல்
|
394
|
300
|
99
|
நாமசூத்திர்ர்கள் இயக்கம்
|
சேகர் பந்தோபத்யாயா
|
வ்ரலாறு
|
64
|
50
|
100
|
துணையெழுத்து
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
கட்டுரைகள்
|
346
|
165
|
101
|
லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட
|
எட்வர்டோ காலியானோ
|
வரலாறு
|
400
|
350
|
|
ரத்த நாளங்கள்
|
ப்.கு.ராஜன் (தமிழில்)
|
|
|
|
102
|
ஜெயகாந்தன்
|
தொகுப்பு
|
|
256
|
170
|
103
|
ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட
|
கி.இலக்குவன்
|
அரசியல், வரலாறு
|
288
|
260
|
|
வரலாறு
|
|
|
|
|
104
|
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில்
|
உதயசங்கர்
|
சிறுகதைகள்
|
128
|
70
|
|
ஓரிரவு
|
|
|
|
|
105
|
மகாகவி பாரதியார்
|
வ.ரா
|
பாரதி வாழ்க்கை பற்றி
|
152
|
95
|
106
|
சாப்பாட்டுப் புராணம்
|
சம்ஸ்
|
கட்டுரைகள் - உணவு
|
112
|
|
107
|
நகரம்
|
சுஜாதா
|
சிறுகதைகள்
|
136
|
100
|
108
|
ஒற்றை வைக்கோல்
|
|
|
|
|
|
புரட்சி
|
மசானபு ஃபுகோகா
|
விவசாயம்
|
158
|
130
|
109
|
ரிவோனியா சதி வழக்கில் ஆற்றிய
|
மண்டேலா
|
|
|
|
|
எழுச்சி உரை
|
தமிழில் வீ.பா.கணேசன்
|
உரை
|
48
|
35
|
110
|
மூன்றாம் உலகப் போர்***
|
வைரமுத்து
|
நாவல்
|
399
|
300
|
111
|
மனித குல வரலாறு
|
எஸ்.ஏ.பெருமாள்
|
உலகம் தோற்றம்
|
136
|
80
|
112
|
இந்திய மூலதன்ம் தோற்றமும்
|
வே.மீனாட்சிசுந்தரம்
|
பொருளாதாரக் கட்டுரைகள்
|
144
|
100
|
|
வளர்ச்சியும்
|
|
|
|
|
113
|
கார்ப்பரேட் என்.ஜி.ஓ க்களும்
|
இரா.முருகவேள்
|
சூழலியல் அரசியல்
|
32
|
20
|
|
புலிகள் காப்பகங்களும்
|
|
|
|
|
113
|
பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரோவ்
|
தமிழில் வீ.பா.கணேசன்
|
சதி வழக்கு விசாரணை
|
112
|
80
|
114
|
காஷ்மீர் பிரச்சினையும் அரசியல்
|
அ.மார்க்ஸ்
|
காஷ்மீர் பிரச்சினை
|
32
|
20
|
|
தீர்வுகளும்
|
|
|
|
|
115
|
சீமைக்கருவேலம்
|
ப.அருண்குமார்
|
சூழலியல்
|
40
|
30
|
116
|
பகுத்தறிவின் குடியரசு
|
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி
|
மதவாதம், மூட நம்பிக்கை
|
144
|
120
|
|
|
|
|
18845
|
13630
|
அருமையான பதிவு. ஒவ்வொருவரும் இப்படித் தான் படித்த நூல்களைப் பற்றி பொது வெளியில் பகிர்ந்தால் கண்டிப்பாக வாசிக்கும் பழக்கம் பரவலாகிவிடும் - குரு. மணிகண்டன் - vaasippulagam.com
ReplyDelete